இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. எப்போதும் இல்லாத அளவுக்கு அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் சுமார் 4,500 பேர் பலி, கொரோனா வைரஸால் பாதிப்பு: RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள், இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,000ஐ தாண்டியது; 437 பேர் உயிரிழப்பு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.