இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. நிர்பயா குற்றவாளிகளை மார்ச் 3-ல் தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதன்கிழமை கூடுகிறது தமிழக அமைச்சரவை, தள்ளாடும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்; வங்கி கடனை திரும்பி செலுத்துமா உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.