இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. தமிழகத்தில் கொரோனாவால் ஒரே நாளில் 120 பேர் உயிரிழப்பு! 5,890 பேருக்கு தொற்று, சி.பி.ஐ-யால் குற்றம் சாட்டப்பட்டவர் எல்லை பாதுகாப்பு படையின் புதிய இயக்குநர் ஜெனரலாக நியமனம் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.