இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. 'பான் கார்டு, வங்கிக் கணக்கு செல்லுபடியாகாது' -என்.ஆர்.சி. குறித்து நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு, 'பாஜகவின் தமிழ்ப்பற்று சொல்லில்தான் உள்ளது; செயலில் அல்ல' - ஸ்டாலின் விமர்சனம், இந்திய பயணத்தின் போது வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகுமா? சந்தேகம் எழுப்பும் டிரம்ப் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.