இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. சூப்பர் புயலாக உருவான ஆம்பன் புயல் படிப்படியாக வலுவிழந்தது, 10ம் வகுப்பு தேர்வு தேதிகளில் மாற்றம்! ஜூன் 10 முதல் தேர்வுகள் தொடங்கும், Lockdown 4.0: சலூன் கடைகள் செயல்பட தமிழக அரசு அனுமதி உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது