- இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. பரபரப்பான அரசியல் சூழலில் பிரதமர் மோடி - சரத்பவார் சந்திப்பு, காஷ்மீரில் இணையதள முடக்கம் எப்போது தளர்த்தப்படும்? அமித் ஷா விளக்கம், அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்துக்கு மழை உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.