இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மசோதா சட்டமன்றத்தில் நிறைவேற்றம், 1947ம் ஆண்டிலே முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும்: மத்திய அமைச்சர், சீனாவை தொடரும் சோகம் - கொரோனாவால் 2,233 பேர் பலி உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.