இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை அலசுகிறது இந்த வீடியோ பதிவு.கொரோனா பாதிப்பு குறித்த சமீபத்திய தகவல்கள், நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஊரடங்கு, குடியரசு தலைவர் மாளிகையில் பரவிய கொரோனா, ஊரடங்கால் நடந்தே சென்ற 12 வயது சிறுமி உயிரிழப்பு உள்ளிட்ட தகவல்களை பார்க்கலாம்.