இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்; வைகோ, இந்தியாவில் முடிவுக்கு வந்தது ஊபர் ஈட்ஸ் சேவை, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.8%ஆக குறையும்: ஐ.எம்.எஃப் கணிப்பு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.