இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. வரி ஏய்ப்பு புகார்:வேலம்மாள் கல்வி குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை, டெல்லி தேர்தல் : 6 மணிநேர காத்திருப்புக்கு பின் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் கெஜ்ரிவால், உயிரை அச்சுறுத்தும் உஹான் வைரஸ் : சீனாவிலிருந்து வருவோரிடம் விமான நிலையத்தில் தீவிர சோதனை உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.