இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல் அடக்கத்தை தடுத்தால் குண்டர் சட்டம்: காவல் ஆணையர் உத்தரவு, தமிழகத்தில் புதிதாக 76 பேருக்கு கொரோனா! சென்னையில் மட்டும் 55 பேருக்கு பாதிப்பு, 'சீனாவிலிருந்து வரவழைக்கப்பட்ட ரேபிட் கிட்டுகள் தரமற்றவை' - மாநில அரசுகள் புகார் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.