இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. “மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது ஏனென்றால்…”- முதல்வர் எடப்பாடி பழனிமாசி விளக்கம், Nithyananda-வைப் பிடிக்க வரிந்துக் கட்டும் குஜராத் போலீஸ், IIT-யில் மீண்டும் ஒரு மாணவர் தற்கொலை உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.