இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. கொரோனா பரவலை தடுக்க இன்று நள்ளிரவு முதல் மதுரையில் முழு பொதுமுடக்கம், சுமூக பேச்சுவார்த்தையின் போது இந்தியா- சீனா வீரர்கள் இடையே மோதல்! வெளியான அதிர்ச்சி வீடியோ காட்சி, இந்தியாவில் கொரோனா நிலவரம்: 4.4 லட்சம் பேர் பாதிப்பு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.