இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. மத்திய பிரதேசத்தில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்; கண்களைத் தோண்டியெடுத்துக் கொடூரம், WHO-க்கான நிதியை முடக்கும் அமெரிக்கா… கை கொடுக்கும் சீனா… பெரும் தொகை ஒதுக்கீடு, இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 23,000ஐ தாண்டியது உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.