இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. இந்தியா - சீனா எல்லை அருகே லாரியின் எடை தாங்காமல் உடைந்த பாலம்! வீடியோ, இந்தியாவில் கொரோனாவால் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் 465 பேர் உயிரிழப்பு, டெல்லியில் உள்ள ஒவ்வொரு வீடும் ஜூலை 6 ஆம் தேதிக்குள் மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என அரசு உத்தரவாதம் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.