இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. கொரோனாவால் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் வரிசையில் இந்தியா 6வது இடம், எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணவித்த சம்பவத்திற்கு துணை முதல்வர் ஓபிஎஸ் கடும் கண்டனம் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.