“Corona-வால் தமிழகத்தில் முதல் பலி!- 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆல் பாஸ்!!”- 25.03.20 முக்கிய செய்திகள்

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. சேலத்தில் புதிதாக 5 பேருக்கு கொரோனா இருப்பது உறுதியானது, கொரோனாவுக்கு எதிரான போர்: தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் அமல், ஊரடங்கை பின்பற்றாவிட்டால் கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்படும்: முதல்வர் எச்சரிக்கை உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.

Related Videos