இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. சென்னை ராயபுரத்தில் 2,000ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு, கொரோனா தொற்று எண்ணிக்கையைவிட அதிகரிக்கும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை: தமிழகத்தின் விரிவான நிலவரம், வெளிநாடுகளிலிருந்து இந்தியர்களை விமானம் மூலம் அழைத்து வரும்போது நடு இருக்கைகள் காலியாக இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.