இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. இடைத் தேர்தல் சறுக்கல் பற்றி மனம்திறந்த MK Stalin, “இது வழங்கப்பட்டது வெற்றி அல்ல… பெறப்பட்டது…”- இடைத் தேர்தல் முடிவுகளால் கொதிக்கும் Congress, “பஞ்சமி நில விவகாரம் உண்மையாக இருந்தால்…”- திமுக-வுக்கு செக் வைக்கும் Edappadi Palanisamy! உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.