இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. TN Rain Alert - 8 மாவட்டங்களுக்கு மழை… 3 மாவட்டங்களுக்கு கனமழை..!, லஞ்சத்தை ஒழிக்க ஆந்திர முதல்வர் அதிரடி! புகார் உதவி எண் அமைக்கப்பட்டது, சபரிமலை செல்ல முயன்ற பெண்கள் மீது பெப்பர் ஸ்பிரே தாக்குதல் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.