இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர் அதிகரிப்பு, தமிழகத்தில் குறையாத கொரோனா பாதிப்பு, மகாராஷ்டிர அரசியல் குழப்பம்: அரசியல் வட்டாரத்தை பரபரக்கச் செய்த ராகுலின் பகீர் கருத்து உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.