இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க முடியவில்லை என நாசா, உபி.யில் 63 குழந்தைகள் பலியான விவகாரம், மருத்துவர் குற்றமற்றவர், 21வது பிறந்தநாளை வெற்றிகரமாக கொண்டாடும் கூகுள், சமூக வலைதளங்களுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது