இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்; சறுக்கிய உலக சந்தைகள் - 1,150 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ், டெல்லி கலவரம்: உதவி கோரி காவல்துறைக்கு வந்த அழைப்புகள் எவ்வளவு தெரியுமா?, குடியாத்தம் தொகுதி திமுக எம்எல்ஏ காத்தவராயன் காலமானார் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.