இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. கொரோனாவால் 3 காவலர்கள் பலி: 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் வீட்டிலே இருக்க அறிவுறுத்தல், நோய் தொற்றின் தீவிரம் அறியாமல் மக்கள் விளையாட்டுத்தனமாக இருக்கிறார்கள்: முதல்வர் எடப்பாடி சாடல், தமிழகத்தில் புதிதாக 52 பேருக்கு கொரோனா! சென்னையில் மட்டும் 47 பேருக்கு பாதிப்பு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.