இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. சென்னையில் 12,000-ஐ தாண்டிய கொரோனா தொற்று எண்ணிக்கை: மண்டல வாரியாக அதிகரிக்கும் பாதிப்பு, தமிழகத்தில் 18,000-ஐ கடந்த கொரோனா பாதிப்பு; 3 மாவட்டங்களில் மட்டுமே பூஜ்ஜியம் ஆக்டிவ் கேஸ், மீண்டும் பள்ளி, கல்லூரிகளை திறப்பது எப்போது? மத்திய அமைச்சர் விளக்கம் உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.