இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. ஆன்லைன் லுடோ விளையாட்டால் கணவன் மனைவியே இடையே விபரீதம், 'தொழிலாளர்களை பாதுகாக்க பால்கனி அரசுகள் தெளிவான முடிவை எடுக்க வேண்டும்' : கமல் வலியுறுத்தல், 'வங்கிக் கடன் மோசடி செய்தவர்களில் பாஜகவின் நண்பர்களே அதிகம்!!' - ராகுல் கடும் தாக்கு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.