இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் சபாநாயகருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய சச்சின் பைலட், இந்தியாவில் ஒரே நாளில் 48,000 பேருக்கு கொரோனா தொற்று; மொத்த பாதிப்பு 15.31 லட்சமாக உயர்வு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.