இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பை அலசுகிறது இந்த வீடியோ பதிவு.
சீனாவில் இந்தியர்களை மீட்கும் மத்திய அரசு, குடியுரிமை சட்ட திருத்தம் தொடர்பாக ஜனாதிபதி கூறியுள்ள பரபரப்பு கருத்து, கொரோனா வைரஸால் அறிவிக்கப்பட்டுள்ள சர்வதேச அவசர நிலை, உள்ளிட்டவை குறித்த தகவல்களை பார்க்கலாம்.