இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. கலைஞர் அரங்கை கொரோனா வார்டாக பயன்படுத்திக் கொள்ளலாம் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு, பிப்.1 முதல் காலாவதியான ஓட்டுநர் உரிமங்கள் ஜூன் 30 வரை செல்லும் என்று மத்திய அரசு அறிவிப்பு, தமிழகத்தில் புதிதாக 7 பேருக்கு கொரோனா இறுப்பதி பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.