இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. ராயபுரத்தில் மட்டும் 3000-ஐ நெருங்கும் கொரோனா பாதிப்பு: சென்னை நிலவரம் என்ன?, தமிழகத்தில் ஒரே நாளில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு, கருப்பினத்தவர் கொலை: வெள்ளை மாளிகைக்கு வெளியே கலவரம்: கண்ணீர் புகை குண்டு வீச்சு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.