இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. உ.பியில் 8 காவலரை கொன்ற குற்றவாளியின் கூட்டாளியை கைது செய்தது காவல்துறை, திருச்சி உள்பட 7 மாவட்டங்களில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ்-க்கு தடை, கொரோனா பாதிப்பில் உலகளவில் 3வது இடத்தில் இந்தியா; 7 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு எண்ணிக்கை உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.