இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. நீதிமன்றக் காவலில் இருக்கும் ப.சிதம்பரம் புதிய ட்வீட் பதிவை இட்டுள்ளார், பிரபல மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி காலமானார், லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த இன்னொரு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.