இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. இந்திய பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்திற்கு நேபாள நாடாளுமன்றம் ஒப்புதல், ராயபுரத்தில் 5000, தண்டையார்பேட்டையில் 4000-ஐ தாண்டிய தொற்று பாதிப்பு, தமிழகத்தில் உச்சத்ததைத் தொட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.