இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. ஊரடங்கு நேரத்திலும் சென்னையில் குறையாத கொரோனா தொற்று: மண்டலவாரியாக எகிறும் பாதிப்பு எண்ணிக்கை, தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - நாளுக்கு நாள் தீவிரமடையும் தொற்று, கொரோனாவால் நாடு முழுவதும் ஒரே நாளில் 445 பேர் உயிரிழப்பு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.