இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படும்: முதல்வர் தகவல், குறையாத கொரோனா! நாடு முழுவதும் ஒட்டு மொத்த பாதிப்பு 5.48 லட்சமாக உயர்வு, ஜம்மூ காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் அதிரடி! பயங்கரவாத அமைப்பின் தளபதி உயிரிழப்பு உள்ளிட்ட செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.