இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தின் முன் ஆஜர், பிசிசிஐ வெளியிட்டுள்ள ரிச்சர்ட்ஸ் - கோலியின் சிறப்பு உரையாடல், இந்திராணி முகர்ஜி வாக்குமூலம்தான் ப.சிதம்பரத்தை சிக்கவைத்துள்ளதாக தகவல் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.