இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. ப.சிதம்பரத்தின் மனு மீது திங்கட் கிழமைதான் விசாரணை செய்யப்பட உள்ளது, தமிழகத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை, இனி இந்தியாவுடன் பேச்சுவார்த்தை கிடையாது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.