இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. ‘ஒரேநாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டத்தில் தமிழகம் இணையக்கூடாது’- என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார், பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படுகிறதா, ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு : சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம், ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.