இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. சந்திரபாபு நாயுடு மற்றும் அவரின் மகன் வீட்டுச் சிறையில் அடைப்பு, சேர்ந்த சில மாதங்களிலேயே காங்கிரஸிலிருந்து விலகிய உர்மிலா, தொடரும் வாகனத்துறை நெருக்கடிக்கு புதிய விளக்கம் கொடுத்துள்ளார் மத்திய நிதி அமைச்சர் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.