இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. அரசியல் பழி வாங்கலுக்காகவே என் மீது வழக்குப் பதிவு: ப.சிதம்பரம், பசு என்கிற சொல்லே பலருக்கு அதிர்ச்சிக் கொடுக்கிறது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார், உயர்த்தப்பட்ட சாலை விதிமீறல் அபராதங்கள் குறைக்கப்படுமா என்பது குறித்து மத்திய அமைச்சர் விளக்கம் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.