இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜயகாந்த், மாபெரும் வீழ்ச்சியை பதிவு செய்தது டாடா மோட்டர்ஸ் குழுமம், ப.சிதம்பரத்துக்கு கார்த்தி சிதம்பரம் சொன்ன பிறந்தநாள் வாழ்த்து உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.