இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. இளம்பெண்ணின் உயிர் பறித்த அதிமுக பேனர், இது வெறும் டிரெய்லர் தான்- பிரதமர் மோடி பேச்சு, 1 ரூபாய்க்கு இட்லி விற்றுவந்த கோவை பாட்டிக்கு குவியும் உதவி, தூக்கில் தொங்கிய நிலையில் சென்னையைச் சேர்ந்த பிரபல கார் டீலர் உயிரிழந்துள்ளார் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.