“நம் ஹெலிகாப்ட்டரை நாமே சுட்டு வீழ்த்தியது மிகப் பெரிய தவறு என்று”- விமானப்படை தளபதி வருத்தத்துடன் கூறியுள்ளார்| ஐ.என்.எக்ஸ் மீடியா ப.சிதம்பரம் தாக்கல் செய்திருந்த மனுவில் உச்ச நீதிமன்றத்தில் பிணை கொடுக்கவில்லை! மத்திய ரிசர்வ் வங்கி, மீண்டும் ரெப்போ ரேட் வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது - இதனால் வீட்டுக் கடன் குறைய வாய்ப்புள்ளது!