இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. சென்னையில் பிரதமர் மோடி, பிரதமர் மோடி - சீன அதிபர் சந்திப்பு, பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு; பிரதமர் மோடிக்கு 180 பிரபலங்கள் கடிதம், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்வு, முதல் ரஃபேல் போர் விமானத்தை இந்தியாவிடம் ஒப்படைத்தது பிரான்ஸ், காங்கிரசின் மிகப் பெரிய பிரச்னை, சல்மான் குர்ஷித் வெளிப்படை பேச்சு, ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு, அமலாக்கத் துறை முன்னர் கார்த்தி சிதம்பரம் ஆஜர், பாஜக - நிதிஷ் குமார் கூட்டணியில் விரிசல் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.