இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து சீமானின் சர்ச்சை பேச்சு - எதிர்ப்பும் எதிர்வினையும்!, தைரியம் இருந்தால் சட்டப்பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வாருங்கள் என்று பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார், அயோத்தியா வழக்கு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.