இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. அப்துல் கலாமின் பிறந்த நாளான இன்று உலக மாணவர் தினமாக கொண்டாடப்படுகிறது, சீமான் ராஜிவ் காந்தி குறித்து பேசியது தவறு என்று கருத்து தெரிவித்துள்ளார் பாஜக-வின் பொன்.ராதாகிருஷ்ணன், ப.சிதம்பரம் அமலாக்கத் துறை கஸ்டடிக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்படுமா..? உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.