இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. ''அப்துல் கலாமை கிண்டலும், கேலியுமாக பேசியது திமுக'' - அமைச்சர் ஜெயக்குமார், INX Media Case: ப.சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை, Ayodhya Case: இன்று மாலை 5 மணிக்குள் விசாரணையை முடிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.