இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. ஒரே தொகுதியில் போட்டியிட தயாரா? எடப்பாடிக்கு சவால் விடுக்கும் ஸ்டாலின், “Doctor பட்டத்தைத்தான் எல்லாரும் வாங்குறாங்களே..!”- முதல்வரைச் சீண்டுகிறாரா பிரேமலாதா, நீட் ஆள்மாறாட்ட வழக்கு : 4000 மாணவர்களின் கைரேகைகள் சோதனை செய்யபடவுள்ளது உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.