இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் எஸ்.ஏ பாப்டே! - தலைமை நீதிபதி பரிந்துரை, INX Media Case : ரூ. 10 லட்சத்தை லஞ்சமாக பெற்றதாக சிதம்பரம் மீது சிபிஐ குற்றச்சாட்டு, Pakistan-ல் இருக்கும் 4 Terror Camps-ஐ இந்திய ராணுவம் தாக்கியதாக தகவல் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.