இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு இது. ட்ரக்கில் 39 பேரின் உடல்கள், லண்டனில் பயங்கர சம்பவம், INX வழக்கு- அமலாக்கத்துறை பிடியிலிருந்து P Chidambaram விடுபடுவாரா, அரசு இணையதள முகவரி ஆபாச தளத்திற்கு சென்றதால் மாணவர்கள், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் உள்ளிட்ட முக்கிய செய்திகளின் காணொளித் தொகுப்பு இது.